Categories: Tamil nadu

​ஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?’ – ஸ்ரீரெட்டி!

தமிழில் சுசித்ரா போல தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைத்துறையில் பலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வெட்டவெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர்.A.R.Murugadas G ‘Green Park Hotel Relationship? – Sri reddy

இதில் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி பிரபலங்கள் பலரும் சிக்கினர். இதனையடுத்து சிலருடன் தனியாக இருந்த புகைப்படங்களை கூட வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் ஸ்ரீரெட்டி.

இப்படியிருக்க நடுவில் சில நாட்கள் அமைதி காத்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் முருகதாஸ் பற்றிய சர்ச்சை பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி… எப்படி இருக்கீங்க? க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கா? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். அப்போது எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாக சத்தியம் செய்தீர்கள்.

ஆனால் நாம் நிறைய… இதுவரை நீங்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நீங்களும் ஒரு சிறந்த மனிதர் தான் என பதிவிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுவரை தெலுங்கில் 2 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இவ்வளவு பெரிய சர்ச்சைசியில் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே எது உண்மை என்பது தெரியவரும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

1 min ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

50 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

1 hour ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

2 hours ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

3 hours ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

3 hours ago