வெறிநாய் கடித்து 8 வயது சிறுவன் பரிதாபமாக பலி!
Share

{8 year old boy kills rabies }
உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
உத்திரபிரதேசத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 13 குழந்தைகள் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்பொழுதும் தொடர்கதையாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நன்தோஷி கிராமத்தை சேர்ந்த 8 வயது கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை கடித்து குதறியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: 8 year old boy kills rabies
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:
- ஜோதிடருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!
- எடப்பாடி மீது புகார் ; வெங்கய்யாவிடம் ஓ.பி.எஸ் மகன் கூறியது என்ன?
- வயதான தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகன்: காரணம் இதுதானா??
- ஊரை சுற்றியே கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடி!
- 66 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்த இந்தியர்!
- கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்!
- டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி…நேர்முகத் தேர்வில் புதிய முறை!
- விமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ!
- மும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!
- ஒரே ரிங்.. மிஸ்டு கால்: ஒரு நிமிடத்துக்கு 200 ரூபா இழப்பீடு!
- மணிப்பூரில் நிலச்சரிவு : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
- ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது!
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!
- உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!
- தன்னை கற்பழித்த காமுகனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பதில்!
- 8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்
- பிரான்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 6-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி!