Type to search

66 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்த இந்தியர்!

INDIA

66 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்த இந்தியர்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ 66 years old nurse }

உலகிலேயே மிகவும் நீளமான நகங்களை வளர்த்து சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நகங்களை நறுக்கிக் கொண்டார்.

புனே நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் என்பவர் 1952ம் ஆண்டிலிருந்து தனது இடது கையின் அனைத்து விரல்களிலும் நகங்களை நறுக்காமல் வளர்த்து வந்தார். இந்த நகங்கள் ஒன்பது மீட்டரையும் தாண்டியதால் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

இந்நிலையில் தான் ஆசையாசையாய் வளர்த்த நகங்களை நறுக்கப்போவதாக அறிவித்தார் ஸ்ரீதர். இதனையடுத்து நியூயார்க் நகரில் உள்ள ரிப்ளிஸ் பிலீவ் இட் ஆர் நாட் ((Repley’s Belive It Or Not)) அருங்காட்சியகத்தில் தனது நகங்களை நறுக்கி 66 ஆண்டுகால விரதத்தை அவர் முடித்துக் கொண்டார்.

Tags: 66 years old nurse

 

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:

 

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: