Type to search

ஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா?

Tamil nadu

ஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா?

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

ரூ 6 கோடி பாக்கி விவகாரத்தில் லதா ரஜினிகாந்திற்கு எதிரான கிரிமினல் வழக்கை மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது உச்சநீதி மன்றம்.space spiritual politics? rajinikanth

ஒரு விநியோக கம்பெனியை “சீட்டிங்” செய்துவிட்டதாக வழக்கு. குடும்பத்தவர் மீது இப்படியொரு வழக்கு நடைபெறுவது ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு இடைஞ்சலே என்கிறது ஒரு ஏடு.

அதுதானே, ஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா என்று பலரும் கேட்கத்தானே செய்வார்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: