Type to search

உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!(காணொளி)

INDIA

உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!(காணொளி)

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

மோஹங்கர், மத்திய பிரதேச மாநிலம் மோஹங்கர் என்ற இடத்தில் இறந்த தாயின் உடலை மகன் இருசக்கரத்தில் எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் சரியில்லாத தாயை மருத்துவமனையில் மகன் சேர்த்துள்ளார்.son took dead mother’s body bike – central government anarchy video

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உடற்கூறாய்வு முடிந்தவுடன் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து அவர் தனது இருசக்கர வாகனத்தில் தாயின் உடலை எடுத்து சென்றார்.

அவர் எவ்வளோ எடுத்து கூறியும் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்து விட்டது. இதனால் மனமுடைந்த அவர் தனது இருசக்கர வாகனத்தில் தாயின் உடலை எடுத்து சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடமாநிலங்களில் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பது வாடிக்கையாக உள்ளது.

இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பட்ட நிலையிலும் இந்த சம்பவங்கள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடிவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காணொளி :

source : ANI

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: