Type to search

அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!

India Top Story Tamil nadu

அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

அட்டகத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாத் துறையில் களமிறங்கி கலக்கிய இயக்குனரும், போராட்ட தோழருமான பா.ரஞ்சித்.Going politics – Director P.Ranjith

அதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா என தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்துக்களை குறிவைத்து அதை திரைக்கதை கருவில் திணித்து மக்களிடமும், அரசங்கமிடமும் கொண்டு சேர்த்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா திரைப்படத்தை இயக்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர் : நான் அரசியல்வாதிதான் என்று கூறினார்.

இந்நிலையில், தற்போது பா.ரஞ்சித் ராகுல் காந்தியை சந்தித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் விரைவில் தமிழகத்தில் அரசியல்வாதி ரஞ்சித்தாக வளம் வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: