Type to search

8 வழிச்சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா..!

Tamil nadu

8 வழிச்சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் நபர்களில் முதற்பட்டமாக 17 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை சேலம் ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.Free housing patta land donors 8 paddy

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கான நிலம் எடுப்பு பணிகளில், முதற்கட்டமாக நில அளவீடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு அறிவித்த இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகையை ஏற்றுக்கொண்ட நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி கிராமத்தில், 8 வழிச்சாலையால் 33 வீடுகள் பாதிக்கப்படும் நிலையில் முதற்கட்டமாக 17 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ரோஹினி வழங்கினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: