தலித் குடியிருப்பில் குளித்த முன்னாள் பீகார் முதல்வர் “லல்லு பிரசாத்” மகன்!
Share

பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷியா ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பீகாரில் உள்ள ஒரு தலித் வீட்டின் அருகில் தெருக்குழாயில் குளித்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.Former Bihar Chief Minister Lalu Prasad bathed Dalit settlement
பீகாரில் மாட்டு தீவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர் முன்னாள் பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்.
இப்படி குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டும் உடல்நலம் குறைவால் அவதிப்பட்டு வரும் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அவரின் குடும்ப சூழல் காரணமாக அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் அவர் பீகார் வைசாலி மாவட்டத்திலுள்ள மஹுவா எனும் இடத்தி ல் கர்ஹாத்தியா எனும் கிராமத்திலுள்ள ஒரு தலித் வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் நீர் இறைத்து குளிப்பதை புகைப்படம் எடுத்து ”தனது மகிழ்ச்சியான அனுபவம்” என்ற தலைப்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை அவரது சகோதரனும் பீகாரின் முன்னாள் துணை முதல்வரான தேஜாஷ்வி யாதவ் ரீ ட்விட் செய்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- நடிகர் “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மோசடி பிரிவில் வழக்கு!
- மிரட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து! – தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டிப்பு!
- 3வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்து கொடூரம்! (அதிர்ச்சி விடியோ)
- நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்!
- கொலை வழக்கிற்கு 13 நாட்களில் தீர்ப்பு வழங்கி அசத்திய நீதிபதி!
- நிருபர்கள் எனக் கூறி வசூல் வேட்டை! – இஸ்லாமியர்கள் கைது!
- சமுதாயத்தை சீரழிக்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி! – கொந்தளிக்கும் மக்கள்!
- முதல்வரே! எங்களோடு விவாதிக்கத் தயாரா? – “பாலா பாரதி” சவால்!
- “திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை! – முன்னாள் காதலன் மீது புகார்!
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!