Categories: India Head LineTamil nadu

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார்.dmk leader mk.stalin’s sudden going london trip

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் மே மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், 8 வழிச்சாலை விவகாரம், சமூக ஆர்வலர்கள் தொடர் கைது உள்ளிட்ட விவகாரங்களில் தி.மு.க தொடர் கேள்வி எழுப்பிவந்தது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நேற்று முடிவு பெற்ற நிலையில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரின் மனைவி துர்கா ஸ்டாலினும் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமானநிலையத்திலிருந்து நேற்று விமானம் மூலம் புறப்பட்டார். லண்டனில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

15 hours ago

பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death…

15 hours ago

இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும்,…

15 hours ago

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)

காணொளி : taking thamilisai auto-driving home offering sweet smile video இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்…

16 hours ago

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு

ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந் தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

16 hours ago

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேருக்கு பட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.arvind kejriwal court summoned chief…

17 hours ago