Type to search

ஊழலை ஒழிக்கும் எண்ணம் தி.மு.கவுக்கு துளியும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார்!

India Head Line Tamil nadu

ஊழலை ஒழிக்கும் எண்ணம் தி.மு.கவுக்கு துளியும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா மசோதா கொண்டுவர கோரிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடைசியில் மசோதாவை எதிர்த்தது ஏன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.DMK intention eradicating corruption – minister jayakumar

சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலை ஒழிக்கும் எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

லோக் ஆயுக்தாவால், முதலமைச்சர், அமைச்சர்கள் என எவரையும் விசாரிக்க முடியும் என்ற நிலையில், மு.க.ஸ்டாலின் பெரிய மாளிகையில் சிறிய பல்பு போன்று குறைகளை கூறி வருவதாக ஜெயக்குமார் விமர்சித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: