Type to search

“திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!

India Head Line Tamil nadu

“திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஒரே நாடு! ஒரே தேர்தல்! என்பது சாத்தியமில்லாதது, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.DMK conference – EPDP leader sarath kumar

திமுக நடத்தும் சுயாட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் கலந்துகொள்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை சந்தித்த சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்த சந்திப்பு கூட்டணிக்கான சந்திப்பு அல்ல எனவும், இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள பேச்சுரிமை, கருத்துரிமை குறித்து கலந்தாலோசித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது எனவும் சரத்குமார் அப்போது தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: