Type to search

சென்னை ஏர்டெல் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 இளைஞர்கள் கைது!

Tamil nadu

சென்னை ஏர்டெல் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 இளைஞர்கள் கைது!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சென்னையில் ஏர்டெல் ஊழியரிடம் செல்போன் பறித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.2 young men robbed airtel employee arrested

ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த ஜெபின் மோஷக் என்பவர், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் விஜயகுமார், பார்த்திபன் ஆகியோரைக் கைது செய்த கிண்டி போலீசார், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: