Type to search

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

India Top Story Tamil nadu

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ 196 neet exam Competition }

நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிழையாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கருணை மதிப்பெண் வழங்கி மருத்துவப்படிப்புக்கு 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags: 196 neet exam Competition

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: