Type to search

வாய்பேசாத 17வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை!

INDIA CRIME

வாய்பேசாத 17வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ 17 years girl raped murdered }

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாய்பேச முடியாத 17வயதுச் சிறுமி வீடுபுகுந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்துள்ளனர். இச் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அச்சரம்பட்டியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளரும் அவர் மனைவியும் வேலைக்குச் சென்ற நேரத்தில் அவர்களின் 17வயது மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் புகுந்த சிலர் சிறுமியை வீட்டுக்குப் பின்புறம் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

புதரில் உடல் கிடந்ததைக் கண்ட ஆடு மேய்க்கும் பெண், மற்றவர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தான் ஊர்மக்களுக்கும் வேலைக்குச் சென்றிருந்த பெற்றோருக்கும் விவரம் தெரியவந்துள்ளது.

இது குறித்துக் கீழச்செவல்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags: 17 years girl raped murdered

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: