Type to search

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் “திரும்பி போ அமித்ஷா” ஹேஷ்டேக்!

India Head Line Tamil nadu

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் “திரும்பி போ அமித்ஷா” ஹேஷ்டேக்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ Trend Twitter go back amidha hashtag }

2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வியூகம் அமைப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்தார்.

சென்னை வந்த அவரை மத்திய இணையமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய செயலாளர் திரு முரளிதர்ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackAmithShah ஹேஷ்டேக் டிரெண்ட்டாக்கியுள்ளனர்.

இதுவரை இந்திய அளவில் ட்ரெண்டில் மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 5 வது இடத்திலும் உள்ளது.

இதற்கு முன்னர் பிரதமர் மோடி வருகையின்போது அவரை திரும்பி போக கூறி இதுபோல ட்ரெண்ட் செய்திருந்தனர்.

Tags: Trend Twitter go back amidha hashtag

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: