Type to search

சாக்கடைக் கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்கும் திட்டம் – மின் துறை அமைச்சர் தங்கமணி!

Tamil nadu

சாக்கடைக் கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்கும் திட்டம் – மின் துறை அமைச்சர் தங்கமணி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Scheme blocking waste drainage Cauvery }

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாக்கடைக் கழிவுகள் காவிரியில் நேரடியாக கலப்பதை தடுப்பதற்கான திட்டம் குறித்து ஆய்வு செய்வதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சாக்கடை கழிவுகளை சுத்திகரிப்பு செய்து பின்னர் காவிரியில் கலக்கும் திட்டத்திற்கான நடவடிக்கை தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tags: Scheme blocking waste drainage Cauvery

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: