Categories: INDIA

நிர்பயா பாலியல் கொலை வழக்கு! : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு! – உச்சநீதிமன்றம்!

நிர்பயா வழக்கில் இன்று நடந்த குற்றவாளிகள் 3 பேரின் தண்டனை மீதான மறு ஆய்வு மனுவின் விசாரணையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.Rape murder case Execution verdict conviction – Supreme Court

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான நடைபெரும் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை இன்னும் கடினமாக வேண்டும் என்ற முழக்கத்தோடு பெரும் எதிர்ப்பு அலையை நாடு முழுவதும் உருவாக்கியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சிறுவன் என கருத்தப்ட்ட ஒருவன் 3 ஆண்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட ராம்சிங் திகார் சிறையில் தூக்குபோட்டு உயிரிழந்தான். அதனை தொடர்ந்து சாகித் விரைவு நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதனை அடுத்து அக்சய் தாகூர், பவன் ,வினைஷர்மா,முகேஷ் ஆகிய நான்கு பெருக்கும் தூக்குத்தண்டனை கைதிகளாக இருந்து வருகின்றனர்.

2017-ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லி உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் 3 பேர் தண்டனை குறித்த மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 3 பேரின் தண்டனை மீதான மறு ஆய்வு மனுவின் விசாரணையில் அவர்களுக்குக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

15 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

18 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

18 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

19 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

20 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

20 hours ago