Type to search

​மும்பையில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்!

INDIA

​மும்பையில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{heavy raining mumbai }

மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மும்பை நகரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பான்மையான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கன மழை காரணமாக தானே, பால்கர் உள்ளிட்ட பகுதி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏராளமான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் இன்று கனமழை அல்லது அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags: heavy raining mumbai

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: