Type to search

டிடிவி.தினகரன் பேச்சு: அரசை மிரட்டும் முட்டை அணுகுண்டு!

India Head Line Tamil nadu

டிடிவி.தினகரன் பேச்சு: அரசை மிரட்டும் முட்டை அணுகுண்டு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Dinakaran Talks Bullet Beat }

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கோவை யில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசியதாவது:

இன்றைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல்கள், தவறுகள் வெளிவரும் நேரம் வந்துவிட்டது. இதற்கு திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் நடந்த ரெய்டுகளே சான்றாகும். இதுபோன்ற ரெய்டுகள் உண்மையை வெளிக்கொண்டுவரும். இன்றைய ஆட்சியாளர்களுக்கு முட்டை வடிவத்தில் அணுகுண்டு வந்துள்ளது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும். அப்போது ஊழல் செய்த தமிழக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags: Dinakaran Talks Bullet Beat

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: