என் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்! – தீபா குற்றச்சாட்டு!
Share

அரசியல் ரீதியாக தன்னை ஏமாற்றிய ஓ.பி.எஸ், தன்னுடைய தொண்டர்களை அவரின் பக்கம் இழுத்துக் கொண்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.obsessed volunteers – deepa’s accusation
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அரசியல் ரீதியாக ஏமாற்றிவிட்டு தன்னிடம் இருந்த தொண்டர்களை அவரது பக்கம் இழுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.
இதனால்தான் அவருடைய செல்வாக்கு உயர்ந்ததாக கூறிய ஜெ.தீபா, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடித்தால் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றம் கூறினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்குமா? என்பதே சந்தேகம் என்றும் ஜெ.தீபா தெரிவித்தார்.
பண மோசடி, ஜெயலலிதாவின் வீட்டிற்கு உரிமை கொண்டாடியது, தம்பியுடன் சண்டை என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து கொண்டிருந்த ஜெ.தீபா கடந்த சில நாட்களாக செய்தியாளர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – 99 வயது முதியவர் கைது!
- விழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு! (காணொளி)
- சிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்! – காரணம் என்ன?
- கமலின் சிகப்பு ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் கூட்டம்!
- திருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- மகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா!
- ஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு!
- ஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை!
- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை!
- இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! – இந்திய தூதரகம்!
- ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை! – உதவும் கரங்கள்!
- எங்களுக்கு உதவினால் ரூ.30 லட்சம் பரிசு..! – வாட்ஸ் ஆப் அதிரடி அறிவிப்பு!
- மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை!
- அன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை! – கன்னியாஸ்திரிகள் கைது!
- என்கவுன்டர் பயம்! – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி!
- ஓரினச்சேர்க்கை 377 குற்றம்! – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை!