Type to search

விழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு! (காணொளி)

Tamil nadu

விழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு! (காணொளி)

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது.naga snake pushed swallow mice video

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரரிடம் பிடிபட்ட பாம்பு, தான் சாப்பிட்ட எலியை கக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காணொளி :

source : Thanthi TV

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: