Type to search

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – 99 வயது முதியவர் கைது!

Tamil nadu

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – 99 வயது முதியவர் கைது!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பூவிருந்தவல்லி அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.girl sexual harassment chennai – 99 year old man arrested

girl sexual harassment chennai - 99 year old man arrested

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். 99 வயதுடைய இவர் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது வீட்டில் குடியிருந்த 5-ஆம் வகுப்பு மாணவியான 10 வயது சிறுமிக்கு பரசுராமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

girl sexual harassment chennai - 99 year old man arrested

இதனைத்தொடர்ந்து 99 வயதான முதியவர் பரசுராமனை கைது செய்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

99 வயதுடைய முதியவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: