Type to search

​நீட் தேட்வு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

INDIA India Head Line

​நீட் தேட்வு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ Prakash Javadekar Chief Minister India }

இது குறித்து டெல்லியில் செய்தியாள்ரகளிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீட், JEE, UGC உள்ளிட்டதேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றார்.

நீட் தேர்வுகள் பிப்ரவரி, மே மாதங்களிலும் JEE மெயின் தேர்வுகள் ஜனவரி, ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். நீட் தேர்வுகள் கணினி வழியில் நடைபெறும் என்றும், பாடத்திட்டம், தேர்வு கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

தேர்வுகள் வெளிப்படையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்றும், நீட் தேர்வை 2 முறை எழுதினாலும் அதில் சிறந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், தேர்வுகள் தேர்வுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Tags: Prakash Javadekar Chief Minister India

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like