Type to search

பாஜக தொண்டர் கொலை: 11 மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை!

India Head Line

பாஜக தொண்டர் கொலை: 11 மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

{ BJP leaders murder 11 Marxist volunteers }

கேரளாவில் பாஜக தொண்டரை கொலை செய்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் தலசேரியில் 2008-ம் ஆண்டு ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மகேஷை கொலை செய்தனர். இதுதொடர்பாக 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக – மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இந்த வழக்கு தலசேரி மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கொலையில் குற்றம்சாட்டப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags: BJP leaders murder 11 Marxist volunteers

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: