Type to search

பணிக்கு வராத ஊழியரை கட்டிவைத்து உதைத்த பெட்ரோல் உரிமையாளர்!!

INDIA

பணிக்கு வராத ஊழியரை கட்டிவைத்து உதைத்த பெட்ரோல் உரிமையாளர்!!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

 

(Petrol owner  kicked  kicked  unemployed worker)

மத்தியப் பிரதேச மாநிலத்தில், பணிக்கு வராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து உதைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் , ஹொஷாங்காபாத் (Hoshangabad) என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும்  ஊழியர், விபத்தில் சிக்கியதால் சில நாட்கள் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.

இதனால், அவரை பெட்ரோல் பங்கிற்கு அழைத்து வந்து உரிமையாளரும், அவரது நண்பரும் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.  இந்தக் காட்சிகள் வெளியானதை அடுத்து, ஊழியரைக் கட்டி வைத்து உதைத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

tags;-Petrol owner  kicked  kicked  unemployed worker

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like