Type to search

மகன் முன்னே தாயின் கற்பை சூறையாடிய காமுகர்கள்!

INDIA

மகன் முன்னே தாயின் கற்பை சூறையாடிய காமுகர்கள்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

(husband son forerunners)

கணவன் மற்றும் மகன் கண் எதிரிலேயே இல்லத்தரசி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்காள மாநிலம், கூச்பெஹார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி எனும் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற திருமண நிகழ்வில் கணவன், மனைவி மட்டும் அவர்களின் மகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்கு புர்மன் மற்றும் கிருஷ்னா புர்மன் ஆகியோருடன் அந்தப் பெண்மணி நடனம் ஆடியதாக கூறப்படுகிறது, திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் தங்கள் வீட்டிற்கு கிளம்பிச் சென்ற அந்த கணவன், மனைவியை அவர்கள்  இருவரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

பின்னர், வீட்டில்  அத்துமீறி  நுழைந்த  அந்த  இருவரும், கணவனை அடித்து கட்டிப்போட்டு விட்டு, மகனின் தொண்டையில் கத்தியை வைத்து அறுத்துவிடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை படுக்கைக்கு அழைத்துள்ளனர்.

இதற்கு உடன்பட மறுத்த அப்பெண்மணியை கணவன் மற்றும் மகன் கண் எதிரிலேயே இருவரும் மாறி மாறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

tags;-husband son forerunners

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: