Type to search

ஓரினச்சேர்க்கை 377 குற்றம்! – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை!

INDIA

ஓரினச்சேர்க்கை 377 குற்றம்! – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை!

Share

ஓரினச்சேர்க்கை குற்றம் என்பதை எதிர்த்து போடப்பட்ட மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.homosexuality blame-petition filed today

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 377ன் படி இந்தியாவில் ஓரினச் சேர்க்கை என்பது குற்றச் செயலாகும்.

ஆனால் இந்தியாவிலுள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்ற சில நாடுகளில் இருப்பதுபோல் இந்தியாவிலும் சட்டப்படி ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

homosexuality blame-petition filed todayஇந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Tags: