Type to search

​மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை!

Tamil nadu

​மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

விருதுநகரில் ஊனமுற்ற மகனை கொன்று, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.father suicide killed handygap son

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மூன்றாவது மகனான 21 வயது நிரம்பிய ராகுல், மாற்றுத் திறனாளி. படுக்கையில் இருந்த அவரை, முருகன் பராமரித்து வந்தநிலையில், மகனின் நிலையை எண்ணி நாளுக்கு நாள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை, மகன் ராகுலை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்தபின், முருகன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் முருகன்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: