Type to search

​தொழிலதிபர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பணிப்பெண்!

Tamil nadu

​தொழிலதிபர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பணிப்பெண்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில், பணிப்பெண் ரத்தகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.mysteriously murdered woman chennai

பெசன்ட் நகரில் வசித்துவரும் தொழிலதிபர் முருகானந்தம், காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி, கடந்த ஒரு வருடமாக பணிப்பெணணாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகாலட்சுமி உடலில் ரத்தகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தொழிலதிபர் முருகானந்தத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like