Type to search

நகை திருடும் பெண் கும்பல்! – சாதூா்யமாக கைது செய்த காவலர்!

Tamil nadu

நகை திருடும் பெண் கும்பல்! – சாதூா்யமாக கைது செய்த காவலர்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

வேலூர் மாவட்டம் வெட்டுவானம் எல்லைஅம்மன் கோவில் திருவிழாவில் நகை திருடும் கும்பலை சாதூா்யமாக பிடித்த வேலூா் ஆயுதபடை காவலர் 1407 திரு.முத்துக்குமாா் அவர்களுக்கு அனைத்து காவலர்கள் சாா்பாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.girl stealing robbery jewels – defender arrested policeman

இதே கோவில் திருவிழாவில் சில நாட்களுக்கு முன் 15 சவரன் நகை திருடபட்டது. கோவிலில் இருந்த சிசிடிவியில் பார்த்த போது படத்தில் காணப்படும் பெண்கள் திருடியதை கண்டறிந்த காவல்துறையினா் இன்றைய விழாவின் போது நோட்டமிட்டு வந்தனா்.

இன்று நடந்த விழா கூட்டத்தில் 3பெண்கள் மீது முத்துகுமார் என்ற காவலருக்கு சந்தேகம் வந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களை தன்னிச்சையாக கவனிக்க ஆரம்பித்தார். ஒரு பெண்ணிடம் நகையை திருட முற்பட்ட போது கையும் களவுமாக பிடிபட்டனா். சிறப்பாக பணி செய்து கொள்ளை கும்பலை பிடித்த காவலரை அங்கிருந்த பொதுமக்களும், அதிகாரிகளும் பாராட்டினர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: