Categories: Tamil nadu

கல்லூரி தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்த மாணவி!

புதுக்கோட்டை அருகே கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.failing student failed college exams girl sucide

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் துர்கா(22) இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படித்து வந்துள்ளார். இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில் இவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த துர்கா இன்று காலை தனது வீட்டில் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த அவரது தாய் தமிழரசி கூச்சலிட்டதோடு அவரை காப்பாற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருககு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலன்றி இரவு பரிதாபமாக துர்கா இறந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

6 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

7 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

9 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

10 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

11 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

11 hours ago