Type to search

உறங்கும்போது தாய், தந்தை, 6 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்!

Tamil nadu

உறங்கும்போது தாய், தந்தை, 6 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, நேற்றிரவு மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.6-year-old daughter burst cylinder

அப்போது, திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் மனைவி காஞ்சனா, 6 வயது குழந்தை அக்சயா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராமமூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: