Type to search

கணவன் மீது பாசம் காட்டாததால் 8 வயது கொழுந்தனை கொன்ற மனைவி!

Tamil nadu

கணவன் மீது பாசம் காட்டாததால் 8 வயது கொழுந்தனை கொன்ற மனைவி!

Share
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares

கொல்கத்தாவை சேர்ந்தவர் ப்ரியங்கா தாஸ். அவரது கணவரின் குடும்பத்தினர், அவரது கணவர் மீது அதிக பாசம் காட்டாமல், அவரது தம்பி மீது அதிக பாசம் காட்டி வந்தனர்.wife killed 8 years old koluntan husband respect

இதனால் ஆத்திரம் அடைந்த ப்ரியங்கா தாஸ், அந்த சிறுவனை கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

கழிவறையில், சிறுவன் இறந்து கிடப்பதை பார்த்த குடும்பத்தினர், சிறுவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

சிறுவன் தவறி விழுந்து இறந்திருப்பான் என காவல்துறையினர் தெரிவித்த பொழுதும் அதனை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர், நான்கு நாட்கள் கழித்து, சிறுவனை தான் கொலை செய்ததாக ப்ரியங்கா தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். தனது கணவன் மீது அதிக அன்பு காட்டாமல், அவரது தம்பி மீது அன்பு காட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, ப்ரியங்கா தாஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares
Tags: