Categories: INDIA

விரல்களை காட்டி செல்ஃபி எடுத்தால் ஆபத்து! – ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா!

விரல்களை காட்டி செல்பி எடுப்பது ஆபத்து என்றும், சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் எனவும் பெங்களூர் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து இருப்பதாக பகீர் தகவலை ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார்.take fingers selfie – IPS officer ruba

விரல்களை கேமராவுக்கு காண்பித்தவாறு செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவு செய்கின்றோம். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அந்த புகைப்படத்தை ஜூம் செய்து கைவிரல் ரேகைகளை எடுத்து அவர்களின் தகவல்களை திருடிக்கொள்கின்றனர்.

இதன் மூலம் பல்வேறு குற்றச்செயல்களுக்கு கைரேகையை பயன்படுத்திக்கொள்கின்றனர். இது போல கை விரல் ரேகைகள் இருந்தால் குற்றவாளிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குற்றங்கள் செய்வது அல்வா சாப்பிடுவது போல. எனவே செல்பி எடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விரைவில் இந்த தொழில்நுட்பம் பிரபலமாகிவிடும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே செல்பி எடுக்கும்போதும், அதை பேஸ்புக்கில் பதிவிடும்போதும் இரண்டு விரல்களை காட்டி போஸ் கொடுத்தல், வெற்றிக்கான சைகையாக கட்டை விரலை காட்டுதல், நடுவிரலையும் ஆள்காட்டி விரலையும் ‘வி’ போல காட்டுதல் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெங்களூரு மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

27 mins ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

43 mins ago

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர்…

1 hour ago

ஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.within year…

2 hours ago

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

3 hours ago

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

19 hours ago