Type to search

தெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்!

INDIA

தெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான கோட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தை காணாமல் போனது தெரிய வந்ததை அடுத்து, சுல்தான் பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.girl child kidnapping tranfer telungana-karnataka

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அக்குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றது தெரிய வந்ததை அடுத்து, தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

girl child kidnapping tranfer telungana-karnataka

அந்தப் பெண் பேருந்து மூலம் கர்நாடக மாநிலம் பிதார் சென்றது தெரிய வந்ததும், அங்கு சென்ற போலீசார், அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை மீட்டனர்.

இதுகுறித்து குழந்தையைக் கடத்திய பெண்ணுக்கு பல்வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதால், அவரைத் தேடி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like