Type to search

கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் பக்தர்களுக்கு நடந்த கதி!!

Tamil nadu

கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் பக்தர்களுக்கு நடந்த கதி!!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

(devotees temple feast)

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பாவூர் கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது.  அந்த கோயிலில் கடந்த  ஒரு வருடத்திற்கு  முன்னர்  இதே நாளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

அதன்  தொடர்ச்சியாக  ஒராண்டு நிறைவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.  அதன்பின்னர் கோயிலுக்கு வந்த கிராம மக்களுக்கு சக்கரை பொங்கல், புளி சாதம், தயிர்சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதை வாங்கி சாப்பிட்ட கிராம மக்கள் பலருக்கும் காய்ச்சல், வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.  தொடர்ச்சியாக அனைவரது  வீட்டிலும்  இதே  நிலை  நீடிக்க  சத்யா,  அருண்குமார், சோபனா, பிரவீனா, ஹேமலதா  போன்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கபட்டுள்ளனர்.

tags;-devotees temple feast

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares