Type to search

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

INDIA India Head Line

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.locked indiand Sushma Swaraj take action Nepal

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என பதிவிட்டுள்ளார்.

மேலும் மீட்பு பணி தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க இந்திய பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் பலர் கனமழையின் காரணமாக அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000- க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழகத்திலிருந்து யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: