Type to search

மானமுள்ள இந்துக்கள் திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும் – எச்.ராஜா

India Head Line Tamil nadu

மானமுள்ள இந்துக்கள் திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும் – எச்.ராஜா

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

(Hindus come out DMK)

அதிமுக, என இரு கட்சிகளையும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது திமுகவும் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்ரீரங்க ஜா, ‘பொது இடத்தில் பொட்டை அழித்து கோடிக்கணக்கான இந்துக்களை ஸ்டாலின் அவமதித்துள்ளதாகவும், பொட்டை வைக்கும் முன்னரே பொட்டு வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கலாம்,  அல்லது  மறைவான  இடத்தில் பொட்டை அழித்திருக்கலாம், பொதுமக்கள் முன்னிலையில் பொட்டை அழித்து இந்துக்களை அவமரியாதை செய்துவிட்டார் என்றும் எச்.ராஜா கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,   அதுமட்டுமல்லாமல் திமுகவில் இருப்பவர்கள் 90% பேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.  அவர் கூறியபடி அந்த 90% பேர் மானமுள்ள இந்துக்களாக இருந்தால் திமுகவில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும் என்றும் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

tags;-Hindus come out DMK

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை! – நடிகை குஷ்பூ டமால்..! டுமீல்..!
பிக்பாஸ் மேடையில் கமலஹாசன் மனம் உருகி வேதனை!
இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்! – சத்யா ஸ்ரீ சர்மிளா! (வீடியோ)
கார் மோகத்தினால் ஒன்றரை லட்சத்தை இழந்த நகை வியாபாரி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares