Categories: India Head LineTamil nadu

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

வடசேரி அருகில் விபத்தில் காயமடைந்து சாலையில் கிடந்தவருக்கு காரில் இருந்து இறங்கி முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார்.chief minister edappadi palanisamy helped victim accident

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 3.30 மணியளவில் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை வரும் சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வடசேரி பிரிவு அருகில், சாலை விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் காயமடைந்து கிடந்தார். இந்த சம்பவத்தை பார்த்த முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தார்.

அத்துடன் தன்னுடன் பாதுகாப்பிற்காக வந்த ஆம்புலன்ஸில் காயமடைந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் அந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கமாறும், அவருக்கு உரிய உதவிகள் செய்யுமாறும் ஆட்சியருக்கு உத்தரவிட்டார். பின்னர் தனது பயணத்தை தொடர்ந்தார்.

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

8 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

11 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

11 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

12 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

12 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

13 hours ago