Type to search

பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )

INDIA India Top Story

பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

(Boy  World’ Biggest Hands)

உலகின் மிகப்பெரிய கைகள் கொண்ட சிறுவனை பார்த்ததுண்டா..? வினோதமான கைகள் கொடுத்த அரிய நோயால் இந்திய சிறுவன் பிறந்துள்ளான், என்பது அதிசயமே.

.

கிழக்கு மாகாணத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது பெற்றோருடன் வசிக்கும் முகம்மது கலீம், இவருக்கு பெரிய எடையுள்ள கைகள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பிறந்துள்ளார்.

அவரது பெற்றோர்கள் இந்தியாவில் சிறிய பகுதிக்கு கூட ஒரு சாதாரண ஊதியத்தை சம்பாதிக்கின்றனர், மேலும் அவர்கள் மாத சம்பளத்தில்  இவரை பராமரிக்க முடியவில்லை.

ஆதலால் , சத்திர சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொண்டு வருவதோடு, உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியரான முகமது சபிர், ‘நாங்கள் கலீமையின் உடல் நிலைமை புரிந்துகொள்கின்றோம் .

அதோடு , பள்ளியில்  அனுமதிக்க   அவர்  முயன்றார்,   ஆனால் சில காரணங்களுக்காக  அவருக்கு  இடமளிக்க  முடியவில்லை.

ஆனால்,  அவர்  இப்போது சிகிச்சை பெற்று வருகிறார், என்று செய்தி கிடைத்திருக்கிறது.

பெரிய எடையுள்ள கைகள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்

மேலும், அறுவை சிகிச்சையில் , அவரது கையில் முன்னேற்றமான பின்பு அவர் தனது பள்ளி வகுப்புக்களை தொடங்க முடியும் என்றும் நாங்கள் நினைக்கிறோம், என பாடசாலை வழியாக தெரிவித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: