Type to search

திருடன் என நினைத்து அடித்தே கொன்ற காசிமேடு மக்கள்!

Tamil nadu

திருடன் என நினைத்து அடித்தே கொன்ற காசிமேடு மக்கள்!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில், இரவு நேரங்களில் காலியாக இருக்கும் விசைப்படகுகளில், வெளி பகுதியை சேர்ந்தவர்கள் படுத்துறங்குவது வழக்கம்.kasimedu civilians killing thief

இந்நிலையில், அற்புதம் என்பவருக்கு சொந்தமான விசைபடகில், படுத்துறங்கிய 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபரை, மீனவர்கள் சிலர் எழுப்பியுள்ளனர். அவர் வெளியில் வராமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த விசைப்படகு மீனவர்கள் ஐயப்பன், ராஜா, சதிஷ்குமார் ஆகிய மூவரும், அவரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமுற்ற அந்நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: