Type to search

இளைஞரை கொன்று புதைத்து, மீண்டும் தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்!

INDIA CRIME

இளைஞரை கொன்று புதைத்து, மீண்டும் தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்!

Share
  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    28
    Shares

{ cut off the piece body }

பெண் பிரச்சினை காரணமாக ஒருவரை கொன்று புதைத்து பிறகு மீண்டும் உடலை தோன்றி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்டி குஜ்ஜார். அந்த பகுதியின் குஜ்ஜார் இன தலைவர் அவர்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி ஹோஷியாபூர் நகரில் உள்ள குஜாலா கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் மன்சூர் அலியை சந்திக்க சென்றார். இதையடுத்து, வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து லட்டியின் தந்தை காசம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், விசாரணையில் லத்தியை ஒரு கும்பல் கடத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் சென்ற வாகனம் ரத்த கரைகளுடன் கடந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஷரீப் முகமது, யாகூப் கான், ஷாஹுரா, ஜனத் அலி, பஹா ஹுஷைன், கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

லட்டியை கொன்று புதைத்ததது தாங்கள் தான் என்று கூறியது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், இடத்தை காண்பிக்குமாறு போலீசார் அழைத்தனர். மேலும் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர், ,முதலில் கொன்று ஒரு இடத்தில் புதைத்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு லட்டியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்துள்ளனர்.

பின்னர், சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கால்வாயொன்றில் வீசியுள்ளனர். அதிர்ச்சிக்குள்ளாகிய போலீசார் ஏன் இந்த கொலைவெறியென்று மேலும் விசாரித்துள்ளனனர்.

கொலையாளியில் ஒருவரான ஷரீப் முகமதுவின் சகோதரன் சிறையில் இருந்துள்ளான். அவரது மனைவிக்கும் லட்டிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் பிரச்னை இருந்துள்ளது. ஏற்கனவே லட்டியை கொள்வதற்கான முயற்சி நடந்தது. அதிலிருந்தும் தப்பியுள்ளார்.

இப்போது தன்னியக்க வந்து மாட்டியதால், கொன்று தங்கள் ஆத்திரத்தை தீர்த்தட்டுக்கொண்டதாக கூறியுள்ளனர். இத் தகவலை போலீஸ் பரம்பால் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக போலீசார் ஷரீப் மீதும் அவரது நண்பர்கள் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இச்சம்பவம், அந்த பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: cut off piece body

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    28
    Shares
Tags:

You Might also Like