Type to search

மருத்துவமனையில் ​நோயாளியை பெட்ஷீட்டில் அமர்த்தி இழுத்துச்சென்ற உறவினர்கள்!

INDIA

மருத்துவமனையில் ​நோயாளியை பெட்ஷீட்டில் அமர்த்தி இழுத்துச்சென்ற உறவினர்கள்!

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

{ Relatives opatient hospital }

நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் வழங்கப்படாததால், அவரை பெட்ஷீட்டில் அமர்த்தி உறவினர்கள் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்ட்ராவில் நடந்துள்ளது.

கால் உடைந்ததால், பெண் ஒருவர், சிகிச்சை பெறுவதற்காக மகாராஷ்ட்ராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவரை பெட்ஷீட்டில் அமர்த்தி உறவினர்கள் இழுத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில், ஸ்ட்ரெச்சர் கொண்டு வர சிறிது நேரம் ஆகும் என்றும், அதுவரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், எனினும், அந்த பெண்ணின் உறவினர்கள் காத்திருக்காமல் இவ்வாறு இழுத்துச் சென்றதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: Relatives opatient hospital

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*பத்து ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு வந்த மீனாட்சி!

*மணமகன் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

*மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

*​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது!

*பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

*13 முறை பாலியல் பலாத்காரம் செய்த பிஷப் மீது நடவடிக்கை கோரும் கேரள கன்னியாஸ்திரி

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares
Tags:

You Might also Like