Type to search

நீட்பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்!

Uncategorized

நீட்பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Rs 2 lakh fraudster arrested)

திருச்செங்கோட்டில், தனியார் பள்ளி மாணவிக்கு நீட் பயிற்சி வழங்குவதாகக் கூறி,  இரண்டு லட்சம் பெற்று மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரகூராம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் படித்துவந்தார். அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் நாகராஜ், அந்த மாணவிக்கு நீட் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோரிடம் இரண்டு லட்சம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கூட்டப்பள்ளி அருகே ஆசிரியர் நாகராஜை கைது செய்துள்ளனர்.

tags;-Rs 2 lakh fraudster arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •