Type to search

சுவீஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 50% அதிகரிப்பு!

INDIA India Top Story

சுவீஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 50% அதிகரிப்பு!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 2017 கணக்குப்படி 50 % மேல் கூடுதலாக அதிகரித்துள்ளது, என தகவல்கள் வெளியாகியுள்ளன.indian bank’s black money 50% increase

இதனைத்தொடர்ந்து, கருப்பு பணத்தை மீட்பேன் என்பது 2014 ல் மோடியின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக பார்க்கப்பட்டது, அதற்காக சில கண்துடைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதை போல நாடகத்தை அரங்கேற்றிய வேளையில், 2017 ன் இந்த புள்ளி விவரம் சந்தி சிரிக்கிறது.

இதற்கு முன் 2004 ல் 56 % அதிகமானது, அதற்கு பின் தற்போது 50 %…!

2004 & 2017 என இரண்டுமே பாரதிய ஜனதா ஆட்சி.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: