Type to search

11 ஆவது மாடியிலிருந்து தற்கொலை செய்துக் கொண்ட ஐடி ஊழியர்: நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!

INDIA India Top Story

11 ஆவது மாடியிலிருந்து தற்கொலை செய்துக் கொண்ட ஐடி ஊழியர்: நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

{ ID employee committed suicide }

ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் 11 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தின் மாதப்பூர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்தவர் ஸ்ர்வானி. 27 வயதாகும் இவருக்கு 1 வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரவச விடுமுறைக்கு பின்பு சமீபத்தில் தான் ஸ்ர்வானி வேலையில் சேர்ந்தார்.

இந்நிலையில், நேற்று(28.6.18) காலை தனது கணவன் மற்று குடும்பத்தாரிடம் வேலையை விட்டுவிட முடிவு எடுத்திருப்பதாகவும், இனிமேல் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு ஸ்ர்வனின் கணவர் ராமகிருஷணன் மாலை வீடு திரும்பியதும் இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம் என்றூ கூறி , ஸ்ர்வனியை சமாதானப்படுத்தி அவரை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், காலை அலுவலகத்திற்கு சென்ற அவர், 11 மணியளவில் அலுவலகத்தின் 11 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

11 ஆவது மாடியின் மேல் தளத்தில் இருந்து அவர் தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. ஸ்ர்வனின் தற்கொலைக்கு அலுவலகத்தில் தந்த அதிக பணிசுமையே காரணம் என்ற தகவலும் பரவி வருகின்றது.

அதே நேரத்தில் ஸ்ர்வனின் உடல்நிலை பிரசவத்திற்கு பிறகு மோசமானதாகவும், அவர் தொடர்ந்து கடுமையான தலைவலி மற்றும் வயிற்றுவலியாக அவதிப்பட்டு வந்ததால் தான் தற்கொலைக்கு முடிவுக்கு சென்றதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

source frome: polimer tamil news

tags: ID employee committed suicide

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்; காத்திருக்கும் கச்சநத்தம் பள்ளிக்கூடம்!

*மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

*கோவையில் கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி இளைஞர் பலி!

*ஓரினசேர்க்கைக்கு ஆசைப்பட்டு ஆப்பு வாங்கிக்கொண்ட இளைஞர்!

*ஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்! (காணொளி)

*“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!

*ஸ்டெர்லைட்டை மூடுவது தற்கொலையாம்! – போலிச் சாமியார் ஜக்கி அலறல்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: