கோவையில் கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி இளைஞர் பலி!
Share

கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.angry water tank victims attacked coimbatore
கோவை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வியாழனன்று காலை கோவை காந்திபுரம் நூறடி சாலையில் 9 வது வீதியில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் மாணிக்கவாசகம் என்பவரது அழைப்பின்பேரில் அவரது வீட்டில் துப்புரவு பணிக்காக மகேந்திரன் உள்ளிட்ட 3 பேர் சென்றுள்ளார்.
அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதில் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மகேந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த நிர்பந்தித்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணமெனவும், இப்பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உயிரிழந்த மகேந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சுவீஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 50% அதிகரிப்பு!
- ஸ்டெர்லைட்டை மூடுவது தற்கொலையாம்! – போலிச் சாமியார் ஜக்கி அலறல்!
- தம்பியை ஓட… ஓட… நடுரோட்டில் விரட்டி குத்தி கொன்ற அண்ணன்!
- பல்பு திருடி! பல்பு வாங்கிய கோவை கொள்ளையன்!
- மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு!
- நடிகர் சங்க பணம் கையாடல்! – சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு!
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!