Type to search

கபினி அணையில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு!

INDIA

கபினி அணையில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Water opening  back Kabini Dam)

கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருப்பதால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் 56.19 அடியாகவும், நீர் இருப்பு 22 புள்ளி 43 டி.எம்.சியாகவும் உள்ளது. குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் மட்டுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கபினி அணையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிருநாட்களில் தமிழக எல்லையை வந்தடையும் என்பதால், அணையின் நீர்மட்டும் உயர வாய்ப்புள்ளது.

அணையின் நீர் மட்டம் 56.19 அடியாகவும், நீர் இருப்பு 22 புள்ளி 43 டிஎம்சியாகவும் உள்ளது.  குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் மட்டுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கபினி அணையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிருநாட்களில் தமிழக எல்லையை வந்தடையும் என்பதால், அணையின் நீர்மட்டும் உயர வாய்ப்புள்ளது.

tags;-Water opening  back Kabini Dam

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •