மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
Share

நடிகர் மற்றும் “மக்கள் நீதி மய்யம்” தலைவருமான கமலஹாசன், ட்விட்டரில் மக்களுடன் நேரடியாக கலந்துரையாட இருக்கிறார், உங்களின் கேள்விகளை அவரிடம் நேரடியாக கேட்கலாம். அதற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.people question directly answer kamal hassan twitter!
மேலும், இது தொடர்பாக ட்விட்டரில் கமல் கூறியிருப்பது : வணக்கம் ட்விட்டர், எனது ட்விட்டர் பக்கத்தில் உங்களின் கேள்விகளை #AskKamalHaasan என்ற ஹேஷ்டாக்கில் கேட்கலாம், பதிலளிக்க முயற்சிக்கிறேன், காத்திருங்கள் என கமலஹாசன் பதிவிட்டிருக்கிறார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!