Type to search

மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்!

Tamil nadu

மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ Mansoor Ali Khan bail }

கடந்த மே 3-ம் திகதி சேலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான், சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சேலம் தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மன்சூர் அலிகானை போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஓமலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார்.

மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. போலீஸ் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Mansoor Ali Khan bail

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி! – அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு!

*முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!

*செய்தியாளர்கள் கைதானதால் சென்னையில் பரபரப்பு !!

*பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like